லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார். ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ள அனைவருக்கும் இது ஒரு மைல்கல் என்றும், ஜியோ நெட்வொர்க் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஜியோ உருவாக்கியுள்ளதாகவும், 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது பெறும் மிகிழ்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

மூலக்கதை