வாள்வெட்டுக் கும்பல் கோப்பாயில் அடாவடி – 8பேர் படுகாயம் !

TAMIL CNN  TAMIL CNN
வாள்வெட்டுக் கும்பல் கோப்பாயில் அடாவடி – 8பேர் படுகாயம் !

கோப்பாய் பகுதியில் நேற்று மாலை வாள்கள், பொல்லுகளுடன் 5மோட்டர் சைக்கிள்களில் வந்த 9பேர் கொண்ட கும்பல் கள்ளுத்தவறணைக்கு முன்னால் நின்றவர்கள் மீது மேற்கொண்ட சரமாரியான தாக்குதலில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர். 3வாகனங்களும் கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்ட. என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   The post வாள்வெட்டுக் கும்பல் கோப்பாயில் அடாவடி – 8பேர் படுகாயம் ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை