இன்று தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu: விவேக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று தமிழ்நாடே ஒரு அடங்கா நல்லூர் save jallikattu: விவேக்

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களை நடிகர் விவேக் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் மாபெரும் அமைதிப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களும், மாணவ-மாணவியரும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு அலங்காநல்லூர் !- ஆனால் இன்றுதமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu support jallikattu

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு அலங்காநல்லூர் !- ஆனால் இன்றுதமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu support jallikattu

ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது.நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன்.அடுத்து நம் இலக்கு விவசாயிகள்! pic.twitter.com/zhAJocBMFN

ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது.நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன்.அடுத்து நம் இலக்கு விவசாயிகள்!

இங்கிருந்து

மூலக்கதை