ரூ.10லட்சம் டெப்பாசிட் செய்த 1.5 லட்சம் பேர்.. வருமான வரித்துறை அதிரடி ஆய்வு..15 நாட்கள் கெடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.10லட்சம் டெப்பாசிட் செய்த 1.5 லட்சம் பேர்.. வருமான வரித்துறை அதிரடி ஆய்வு..15 நாட்கள் கெடு..!

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் அதாவது இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல் செயப்பட்ட பின்பு 1.5 லட்சம் வங்கி கணக்குகளில் 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறையின் புதிய ஆய்வு முறையில் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் வருமான வரித்துறை வங்கி கணக்கில் 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை டெப்பாசிட் செய்தவர்களிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட உள்ளது. {photo-feature}

மூலக்கதை