ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

TAMIL CNN  TAMIL CNN
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் இன்று (21)  மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த  ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி வைரசாக பரவிய நிலையில் பெருமளவிலானேரர் இன்று திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள திருவள்ளுவப்பெருமானின் சிலையின்  முன்னே கூடி ஆரப்பாட்டத்தினை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சுலோகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியவர்களாக இவர்கள் காணப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ் மக்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை எவராலும்... The post ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை