2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..!

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அவருடன் இருக்கும் திறமையான அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வழங்க இருக்கும் 2017 ம் ஆண்டு பட்ஜெட்டில், வரவு - செலவு திட்டம் மற்றும் செயலாக்கம் ஆகிய இரண்டிலும் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். பிரதமரின் பண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பால் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் பட்ஜெட் எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. {photo-feature}

மூலக்கதை