20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி

TAMIL CNN  TAMIL CNN
20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் நேற்று(20) இடம்பெற்ற இந்தப் போட்டி, மழை காரணமாக 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப்... The post 20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை