ஹோம் லோன் வாங்க போரீங்களா..? இந்த 10 வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹோம் லோன் வாங்க போரீங்களா..? இந்த 10 வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன..!

புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி நடுத்தர வற்கம் மற்றும் ஏழை வற்கம் இருவரும் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். எனவே அவர்களுக்குக் கடன் அளித்து உதவ வேண்டும் என்று அறிவித்தார். அவர் இப்படி அறிவித்த அடுத்த நாள் முதல் தொடர்ந்து வங்கிகள் ஹோம் லோன் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கத் துவங்கினர். {photo-feature}

மூலக்கதை