காலி - கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
காலி  கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று பிற்பகல் 4 மணிமுதல் இரவு 10 மணிவரை கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மூலக்கதை