ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

 ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இதற்கமைய கொழும்பிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
இதேவேளை, நேற்று மாலை யாழ்ப்பாணத்திலும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை