ரஜினிகாந்த் முன்பே சிவகார்த்திகேயன் செய்த வேலை

PARIS TAMIL  PARIS TAMIL
ரஜினிகாந்த் முன்பே சிவகார்த்திகேயன் செய்த வேலை

 சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த ரெமோ வசூல் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.

 
இந்நிலையில் இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, நேற்று பிரபல பத்திரிக்கை நடத்திய விருதுவிழாவில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் பங்கேற்றனர்.
 
இதில் சிவகார்த்திகேயன் ரஜினி முன்பே அவரை போல் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார், ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினியே கைத்தட்டி ரசித்தாராம்.

மூலக்கதை