வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை!

TAMIL CNN  TAMIL CNN
வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி  விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வழங்கப்படும் இந்த விடுமுறைக்கான பாடசாலை நாள் எதிர்வரும் 21ம் திகதி நடாத்தப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை போயா தின... The post வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை