தனுஷுடன் இணைந்தால் போரடிக்கும்!

PARIS TAMIL  PARIS TAMIL
தனுஷுடன் இணைந்தால் போரடிக்கும்!

 தமிழ் சினிமாவின் நட்சத்திர கூட்டணியான தனுஷும் அனிருத்தும் கடந்த சில மாதங்களாக சரியாக பேசிக்கொள்வதில்லை. 

 
தனுஷ் இயக்கும் படத்தில்கூட அனிருத்துக்கு பதில் வேறொருவர் தான் இசையமைப்பாளர்.
 
இதைதொடர்ந்து அனிருத்தை டிவிட்டரில் அன் ஃபாலோ செய்தார் தனுஷ். இந்நிலையில் மீண்டும் தனுஷுடன் இணைவீர்களா என கேட்டபோது அதற்கு பதிலளித்த தனுஷ், ” நானும் தனுஷும் அடுத்தடுத்து இணைந்து பணியாற்றினால் அது ரசிகர்களுக்கு போர் அடிக்கும். அதனால் கொஞ்சம் இடைவேளை விட்டு இணைவோம்” என கூறியுள்ளார்.

மூலக்கதை