பாதை அடிக்கல் நாட்டும் வைபவம்

TAMIL CNN  TAMIL CNN
பாதை அடிக்கல் நாட்டும் வைபவம்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் எண்ணக்கருவிற்கமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினது நிதியிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களினது வேண்டுக்கோளுக்கினங்க அட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்கு செல்லும் 1.5 கிலோ மீற்றர் பாதையை செப்பணிடுவதற்கு 04.12.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.   இப்பாதை பல வருடகாலமாக செப்பனிப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக இப்பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட... The post பாதை அடிக்கல் நாட்டும் வைபவம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை