ஜெயலலிதா காலமானார்: கண்ணீரில் தமிழ் திரையுலகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயலலிதா காலமானார்: கண்ணீரில் தமிழ் திரையுலகம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து தமிழ் திரையுலகம் கண்ணீர் சிந்தி வருகிறது. உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. {image-jayalalitha6566-05-1480940490.jpg tamil.filmibeat.com} இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக

மூலக்கதை