அட, இந்திக்குப் போகிறதாம் ரெமோ

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
அட, இந்திக்குப் போகிறதாம் ரெமோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்த ரெமோ படம் இந்திக்குப் போகிறது.


    பெரும் பொருட்செலவில் தயாரான ரெமோ தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தெலுங்குப் பதிப்பும் கணிசமாக வசூலித்ததாக தெலுங்கில் படத்தை வெளியிட்ட தில் ராஜு கூறியிருந்தார்.   ரெமோ படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜா இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியில் அவரே படத்தை தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாகவும் தகவல்களும் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை