kamal hassan join with rajeev kumar

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
kamal hassan join with rajeev kumar

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தூங்காவனம் படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கமல் ஹாசன், 26 வருடங்களுக்கு பிறகு  ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.  

ஏற்கனவே கமல், ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மெளலியின் படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மூலக்கதை