உலக கோப்பை கபடி இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கபடி இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

அகமதாபாத்: உலக கோப்பை கபடி போட்டித் தொடரின் விறுவிறுப்பான பைனலில் 38-29 என்ற புள்ளிக் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது. 3வது உலக கோப்பை கபடி போட்டித் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஈரான், ஜப்பான், கென்யா, போலந்து, தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய 12 அணிகள் களமிறங்கின. இந்திய எல்லையில் தீவிரவாத தாக்குதலால் பதற்றம் நிலவுவதால் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் பங்கேற்க ...

மூலக்கதை