டெல்லியை வீழ்த்தியது கர்நாடகா

தினகரன்  தினகரன்
டெல்லியை வீழ்த்தியது கர்நாடகா

கொல்கத்தா: கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 160 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசியது. டெல்லி அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னுக்கு சுருண்டது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 414 ரன் குவித்து ஆல் அவுட்டானது. மூன்றாம் நாளான நேற்று, 324 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி 164 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. உன்முக்த் 38, நிதிஷ் 28, வருண் 41* ரன் எடுக்க, கேப்டன் கம்பீர் (2) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ...

மூலக்கதை