தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபா எங்கே ? ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபா எங்கே ? ஆர்ப்பாட்டம்

தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபா எங்கே ? என கோஷம் எழுப்பியும், பதாதைகள் ஏந்தியும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்திய வண்ணம் மஸ்கெலியா பகுதி தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்பபாட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பள உயர்வு கோரியே ஆர்ப்பாட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 29.09.2016 அன்று காலை ஈடுப்பட்டனர். இதன்போது தொண்டமான் பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபாய்... The post தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபா எங்கே ? ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை