நடிகருக்கும், டைரக்டருக்கும் ஒரு பஞ்சாயத்து!

தினத்தந்தி  தினத்தந்தி
நடிகருக்கும், டைரக்டருக்கும் ஒரு பஞ்சாயத்து!

‘‘ப்புக்கொண்டபடி நடித்துக் கொடுக்கவில்லை. அதனால்தான் படம் திரைக்கு வர தாமதமாகி வருகிறது’’ என்று மூன்றெழுத்து நடிகர் மீது டைரக்டர் ‘க வா மே’ குற்றம்சாட்டியிருந்தார். பதிலுக்கு நடிகர் தரப்பில், ‘‘முதல் கட்ட படப்பிடிப்புக்கு டைரக்டர் பணம் கொடுத்ததோடு சரி. அதற்கும் சேவை வரி கட்டவில்லை’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீக்கிரமே ‘பஞ்சாயத்து’ நடக்க இருக்கிறது என்று பேசப்படுகிறது!

மூலக்கதை