பார்சிலோனா வெற்றி

தினகரன்  தினகரன்
பார்சிலோனா வெற்றி

பில்பவோ: ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்பவோ அணியை வீழ்த்தியது. பார்சிலோ அணி வீரர் இவான் ரேகிடிக் 21வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரெஸ் கொடுத்த துல்லியமான பாஸை தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க அத்லெடிக் பில்பவோ மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பார்சிலோனா வீரர் சுவாரெஸ் பல வாய்ப்புகளை வீணடித்தார். கிளப் கால்பந்து போட்டிகளில் தனது 350வது போட்டியில் விளையாடிய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் கோல் அடிக்கத் தவறினார். ஆட்ட நேர ...

மூலக்கதை