பாதுகாப்பற்ற மைதானமா? டோனி மறுப்பால் சர்ச்சை

தினகரன்  தினகரன்
பாதுகாப்பற்ற மைதானமா? டோனி மறுப்பால் சர்ச்சை

லாடர்ஹில்: இரண்டாவது டி20 போட்டி நடைபெற்ற மைதானம் மழைக்குப் பிறகு பாதுகாப்பற்றதாகிவிட்டதாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் கூறியதை இந்திய அணி கேப்டன் டோனி மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நடைபெற்றது. முதல் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 19.4 ஓவரில் 143 ரன்னுக்கு ...

மூலக்கதை