இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸ்
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (10:6 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (10:6 IST)
இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸ்
ஆஸ்திரேலியா ஓபடன் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதிபெற்றார். போலாந்தைச் சேர்ந்த ரட்வன்ஸ்காவை 6-0, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.