யார் இந்த சிதம்பரம்..! இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யார் இந்த சிதம்பரம்..! இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..!

பழநியப்பன் சிதம்பரம் என்கிற ப சிதம்பரம் தான் இன்று இந்தியா முழுக்க பேசப்படும் நபராக இருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரெ நபர் தான் டாக் ஆஃப் த டவுன். நம் ப சிதம்பரம் பிறந்ததே பெரிய பணக்கார குடும்பத்தில் தான். இவரின் அம்மா வழி தாத்தா இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவரான

மூலக்கதை