6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..!

மோடி அரசு ஏற்கனவே பல துறைகள் வர்த்தகச் சரிவில் இருக்கும் நிலையில் அதை மீட்டு எடுப்பது எப்படி எனத் தெரியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய முதலீடு வெளியேற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, பாகிஸ்தான் எல்லை பிரச்சனை எனத் திரும்பு பக்கமெல்லாம் பிரச்சனை அணைக் கட்டியிருக்கும் வேளையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க

மூலக்கதை