Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா?

டெல்லி : வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த திங்கட்கிழமையன்று அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஒப்படைத்துள்ளது. அகிலேஷ் ரஞ்சன் குழுவின் வரி பரிந்துரையைப் நிதி அமைச்சகம் பரிசீலித்த பிறகு, பொது மக்கள் கருத்து பெற புதிய நேரடி வரி விதிகள்

மூலக்கதை