முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு

TAMIL CNN  TAMIL CNN
முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு

முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் லெப்டினட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பதவி உயர்வுக்கு, அமெரிக்கா மிகுந்த கவலையடைவதாக  இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம்தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் நேற்று (திங்கட்கிழமை) வௌியிட்ட அறிக்கையிலேயே இந்த... The post முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை