மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்!

TAMIL CNN  TAMIL CNN
மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்!

யாழ் தென்மராட்சி மட்டுவில் மத்தி கலைவாணி முன்பள்ளி பாலர்களுக்கான விளையாட்டு விழாவும், சிறுவர் பூங்கா திறப்பு விழாவும்  கடந்த 15 கடந்த முன்பள்ளி முன்றலில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. முன்பள்ளி தலைவரும், கிராம அபிவிருத்திச் சங்க தலைவருமாகிய திரு ச. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான திரு கே.... The post மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை