ஜியோ அதிரடி..! 4 ஜி சேவை வேகத்தில் சரவெடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ அதிரடி..! 4 ஜி சேவை வேகத்தில் சரவெடி..!

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை கடந்த ஜூலை 2019-ல் முதல் இடம் பிடித்திருப்பதாக டிராய் அமைப்பு சொல்லி இருக்கிறது. ஜியோ நிறுவனத்தின் சராசரி இணைய டவுன்லோட் வேகம் 21 எம்பிபிஎஸ்-ஆக இருக்கிறதாம். 4ஜி சேவையில் அப்லோட் வேகத்தில் வொடாஃபோன் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறதாம். கடந்த ஜூன் 2019-ல் ரிலையன்ஸ் ஜியோ

மூலக்கதை