காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..!

டெல்லி: சமீபத்தில் தான் இந்திய மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி இருந்த சட்டப் பிரிவு 370 மற்றும் 35A ஆகிய இரண்டையும் ரத்து செய்தது. அதோடு லடாக் பகுதியை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரித்துவிட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டது. இந்த நடவடிக்கை சரி,

மூலக்கதை