Arun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Arun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..!

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் 2014 - 19 ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி (Arun Jaitley)-ன் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் - அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். தற்போது அருண் ஜெட்லி (Arun Jaitley) Extracorporeal Membrane Oxygenation (ECMO)

மூலக்கதை