கூவி கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூவி கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட்..!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எந்தத் துறையைப் பார்த்தாலும் தொய்வு, சரிவு, பிரச்சனை எனத் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் ரியல் எஸ்டேட் துறையும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற தீட்டத்தின் கீழ் மலிவான விலை வீட்டிற்குச் சலுகை வழங்கியது. இதைத்தொடர்ந்து பல ரியல் எஸ்டேட் நிறுவனமான மலிவான வீட்டுகளைக்

மூலக்கதை