வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன?: வைரல் ஃபேஸ்புக் பதிவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன?: வைரல் ஃபேஸ்புக் பதிவு

சென்னை:பிக் பாஸ் 3 வீட்டில் மதுமிதா தொடர்பாக என்ன நடந்தது என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் 3 வீட்டில் நடந்த விவாதத்தின்போது தனது நிலையை நிரூபிக்க மதுமிதா தனது கையை அறுக்க அவர் முக்கிய விதியை மீறிவிட்டதாகக் கூறி நேற்று வெளியேற்றப்பட்டார். மது கையை அறுத்த சம்பவத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில்

மூலக்கதை