தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

TAMIL CNN  TAMIL CNN
தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

மக்கள் விடுதலை முன்னணியின் ‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று (18) காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என... The post தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை