5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்?

டெல்லி : கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் விற்பனை சரிவால், பல லட்சம் பேர் ஏற்கனவே தங்களது வேலையை இழந்துள்ளதாக கூறியிருந்தோம். இந்த பிரச்சனை இதோடாவது முடியுமா என்றால் இல்லை என்பதற்கான பல காரணிகள் உள்ளன. அதிலும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலேயே, இந்த வீழ்ச்சியால் பல லட்சம் பேர் தங்களது வேலையினை

மூலக்கதை