விசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி!

TAMIL CNN  TAMIL CNN
விசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி!

விசுவமடு மத்திய விளையாட்டு கழகத்தின் மைதான அறிமுக விழா-2019.08.17 அன்று நடைபெற்றது.அமரர். சுந்தரலிங்கம் நிருபரன் அவர்களின் ஞாபகார்த்த விலகல் முறையான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி விசுவமடு மத்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் 5 லட்சம் ரூபாவை கிராமிய துரித அபிவிருத்தி திட்டத்தினூடாக இவ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில்... The post விசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை