ஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு

சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவில் கஸ்தூரி வனிதாவை அசிங்கப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் 3 வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி சென்ற வேகத்தில் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார் வனிதா. வனிதா வந்ததால் கஸ்தூரி கிட்டத்தட்ட டம்மியாகிவிட்டார். பாவம், கஸ்தூரியை தான் சக போட்டியாளர்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள்.

மூலக்கதை