சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்

சென்னை: சைமா விருதுகள் விழாவிலும் ராட்சசன் படம் புறக்கணிப்பட்டுள்ளதையடுத்து விஷ்ணு விஷால் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். சைமா விருதுகள் வழங்கும் விழா தோஹாவில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது பரியேறும் பெருமாளுக்கு அளிக்கப்பட்டது. அந்த படத்தில் சிறப்பாக நடித்த கதிருக்கும் விருது கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்திற்காக ஜெயம் ரவிக்கும், குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அவரின் மகன் ஆரவுக்கும் கிடைத்தது.

மூலக்கதை