மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி!

பெங்களுரு : முன்னாள் தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில், சித்தார்த்தாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும்

மூலக்கதை