கிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்

சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல் ஹாஸன் அருகே நின்று கொண்டு சக போட்டியாளர்களுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார் மதுமிதா. பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த மதுமிதா விவாதத்தின்போது தனது கருத்தை நிரூபிக்க தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து முக்கிய விதியை மீறியதாகக் கூறி மதுமிதாவை நேற்று வெளியேற்றிவிட்டார் பிக் பாஸ். அதன் பிறகு மேடைக்கு வந்த மதுமிதாவிடம்

மூலக்கதை