நீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் குழப்பும்படி பேசுகிறார். ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவாரோ என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்நிலையில் இந்த வாரம் மதுமிதா எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இன்று யாராவது வெளியேறுவார்களா, இல்லையா என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மூலக்கதை