பாகிஸ்தானுக்கு ஆப்பு..! 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகிஸ்தானுக்கு ஆப்பு..! 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..!

வாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்ரு மற்றொரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்கா சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான் செய்யாததால் 440 மில்லியன் டாலர் நிதியை குறைத்திருக்கிறது அமெரிக்கா. இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால், சுமார் 3,080 கோடி ரூபாய் வருகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு

மூலக்கதை