ஓவர் மனஅழுத்தம்.. மது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல சேரனும், கஸ்தூரியும் தான் காரணமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவர் மனஅழுத்தம்.. மது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல சேரனும், கஸ்தூரியும் தான் காரணமா?

சென்னை: மதுவைத் தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்றது யார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் மது. கடந்த வாரம் கமல் முன்னிலையில் வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட மதுவுக்கு மூன்றாவது நிலை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி

மூலக்கதை