Ashok Leyland அதிரடி! 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்! கலக்கத்தில் ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Ashok Leyland அதிரடி! 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்! கலக்கத்தில் ஊழியர்கள்..!

சென்னை, தமிழ் நாடு: மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 33.5 % சரிந்திருக்கிறது. அதே போல இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையும் 21.18% சரிந்து இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 10.77% சரிந்திருக்கிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையும் பலமாக

மூலக்கதை