Maruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Maruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..!

இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று Maruti Suzuki. குறிப்பாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சுமாராக 50 சதவிகித கார்கள் Maruti Suzuki நிறுவனத்துடையது. சமீபத்தில் Maruti Suzuki நிறுவனத்திலேயே கார்களின் விற்பனை சுமாராக கடந்த மாதங்களில் சுமாராக 30 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருப்பதாகச் செய்திகள் வந்தன. அதனைத் தொடர்ந்து Maruti Suzuki நிறுவனத்தில் பணி

மூலக்கதை