Automobile துறையில் அதிரடி..! 2 நாட்களுக்கு வேலை இல்லை! ஆட் குறைப்பு செஞ்சிக்குங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Automobile துறையில் அதிரடி..! 2 நாட்களுக்கு வேலை இல்லை! ஆட் குறைப்பு செஞ்சிக்குங்க..!

இந்திய ஆட்டோமொபைல் துறையில் பலத்த நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கிறது என்பதை அதன் விற்பனை விவரங்களைப் பார்த்தாலே தெரியும். இப்போது ஏகப்பட்ட ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக டிவிஎஸ் மற்றும் Mitsuba Sical என்கிற நிறுவனங்கள் தங்கள் மனித வளங்களைக் குறைப்பது மற்றும் வேலையில்லா நாட்களை

மூலக்கதை