தேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தியை குறைக்க 4 நாட்கள் விடுமுறை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தியை குறைக்க 4 நாட்கள் விடுமுறை!

டெல்லி: வாகன துறையில் தொடர்ந்து நீடித்து வரும் வீழ்ச்சியானது, இந்தியாவிலேயே அதிகளவு இரு சக்கர வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் குறைவான தேவையை அடுத்து, இந்த நிறுவனம் தனது அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், கடந்த ஆகஸ்ட் 15 முதல் 18 வரையில், தொடர்ந்து நான்கு நாட்கள்

மூலக்கதை