நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

TAMIL CNN  TAMIL CNN
நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கிரான் ரெஜி மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய... The post நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை