பிகினியில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட மலைக்கா அரோரா

தினமலர்  தினமலர்
பிகினியில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட மலைக்கா அரோரா

நடிகை மலைக்கா அரோரா ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவதாக கலந்து கொள்வதற்காக தற்போது மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு சென்றது முதல், தனது தோழிகளுடன் கடலில் குளிப்பது, கடற்கரையில் நடந்து செல்வது, உணவு உண்பது என சமயங்களில் எடுக்கப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை மலைக்காவும், அவரது தோழிகளும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் பிகினி அணிந்து கடலில் தனது தோழியுடன் குளிக்கும் படத்தையும், படு கவர்ச்சியாக சிவப்பு நிற ஆடை அணிந்து தனது தோழிகளுடன் ஓட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்ற போட்டோவையும் மலைக்கா வெளியிட்டுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை நிற உடையணிந்து, கடலின் பின்னணியில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார்.

இந்த போட்டோக்களை பார்த்து இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள மலைக்காவின் காதலரும், நடிகருமான அர்ஜூன் கபூர், போட்டோ நுணுக்கத்தை பாராட்டி உள்ளார்.

மூலக்கதை